நித்தம் நித்தம்

நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
பிள்ளைக்குத்தான் இனி ஆக
மொத்தம் ஒன்று இரண்டு வேண்டும்
என்று உன்னை நான் கேட்பேன்...♥

No comments:

Post a Comment