மலர்


மலர் போல உன்னை நினைத்திருந்தேன்
அதனால் தானோ என்னவோ,
நீ என்னை விட்டு பிரிந்த பின்னும்
இன்னும் பிரியாமல் என்னுடனே 
இருக்கின்றது உன் நினைவுகளின் வாசம்

No comments:

Post a Comment