அன்பை தந்த உன் உள்ளம் இன்று வலியை தந்தது.
அந்த வலியைகூட என் மனது சுகமாக ஏற்றுகொண்டது.
ஏற்றுகொண்ட என் மனது இன்று காயமானது.
காயத்துக்கு மருந்து இல்லாமல் என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துசென்றது.
பிரிந்துசென்ற என் ஜீவன் மீண்டும் உன்னை தேடியே வந்தது........
No comments:
Post a Comment