காணாத நாட்களில்


உன்னைக் காணாத
நாட்களில்
மூச்சுக்காற்றைகூட
முயன்றுதான்
சுவாசிக்கிறேன்....

1 comment: