Un Ninaivu ..

Nesithavargal Neril Paarkka
mudiyavillai endralum,
Nesitha Ninaivugalai
Nenjukkul paarka Mudiyum''
''un manathil en ninaivu irunthal''

கனவு

கண்சிமிட்டி எனை அழைத்து
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கைகளினால் கட்டியணைத்தெனை
நெற்றியிலே முட்டுகிறாய்

Un Ninaivugalaal ..

Ponna Jenmathil
Meluguvathi Aagga
Pireantheno Teriyavilai
Inthe Jenmathil Urugugirean
Un Ninaivugalaal ...

En Manathil ...

'ANBU'ennum
noolagathil nan
kanda puthagam nee
sila puthakangal
sirukathayai
mudinthu vida nee mattum
thodarkathayai en
manathil ...

Ni Sol ..

Nilavu yendru
sollathe naan
maraithu viduven
poo yendru sollathe
udirnthu viduven
nizal yendru sol un koodavae varuven....

Thozla ..

Un Idhayam ennum Thottathil
Naan Malaraga Aasai Padukiren
Un Natpu Ennum neer Uttri
Ennakku uyir kodu Thozhla........!!!

En Uyiree ...

Naan irandhadhum Engu
Vaazha pogiren Endru
theriyavillai? Aanal Athu
un "Idthayamaga"
irundhaal Ippothea Thayar
"En uyir ennai vittu piriya"...........

Kadhalithu Paar

Kaadhalithu paar!!
Nee azhakaga maaruvathu
unaku mattume theriyum..
Pinpu nee asinga paduvathu ooruke
theriyum!..

காதல்

காதல் என்பதை யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ணமுடியும் ஆனால்
அதன் வலியை காதலித்தவல்
மட்டுமே உணரமுடியும்...!!!

Anbu Poiyana ?

‎"Anbu thaan intha ulagathil, ella
noigalukkum Marunthu..
Antha Anbe Poiyanaal, Ulagathil
Athai Vida kodia Noi Ethuvum illai"

Sinthikavai ..

Unnai Sirikka Vaikka Ninaippavarai
Neeyum Sirikka Vai.
But, Unnai Paarthu Sirippavarai Nee
Sinthikkavai...

Nambikai

Ilamaiyil sinthum ovvoru thuli
viyarvaium, naam mudhumaiyil
sindum ovvoru thuli kanneerai
thudaikkum. !!

Anbu Ulam

Eppothellam Un Ullam Valikkiratho
Appothellam Unnai Nesikkum
Ullathidam Pesi Paar...
Avargalin Anbu Un Manadhai
Santhosapada Vaikum....

MaranThu Vidathey

Thunbathai Anubavitha
Kaalathai Marandhu vidu
Aanal Adhu Unaku
Karpitha Paadathai
Marandhu Vidathe...

Natpu

Kanneerai koduthu
kaathalai vanguvathai
vida kaiyai koduthu
kanneerai thudaikkum
natpu endrum
siranthathu... !!

Pasam

‎"Paasam"
"oru"
kaatru mathiri,
"iruppathu"
"namakku"
"theriyathu" anal athu "illamal" "nammal"
"irukka"
"mudiyathu"
Paasadhudan
"NAN"..! ungal Kutty Ma

நீ இல்லை...

அன்று ஆயிரம் சண்டைகள்
போட்டுக்கொண்ட போதும் நானும்
நீயும் பிரிய வில்லை... இன்று
சண்டைகளே இல்லை ஆனாலும்
நீ என் அருகில் இல்லை.....

நிழலுக்கே சாபமா ?

விண் அதிரும் காதலுக்கு
வினை ஒன்று வந்ததே
விதியால் வந்ததா?
சதியால் வந்ததா?

அவன் வருவான்........

நனைந்த என் வழிகளை
அவன் விழியால் துடைத்து
பூட்டிய என் இதயத்தில்
புன்னகையை மலர விட்டு

உயிர்வாழும் காலம் வரை

மலர்களுக்கே மகுடம்
சூட்டும் ரோஜாவே
என் மனதின்
யாசகங்களை அறிவாயா?

வலிக்கிறது என் இதயம் ...

ஜாதி மதங்களை கடந்ததாம் காதல்
பலர் சொல்ல நான் இதை கேட்டதுண்டு ...
நீ சொல்லி தான் தெரிந்தது இன்று
உயிருள்ள காதலை விட

என்னோடும் எப்போதும்......

சிந்தைக்குள் நின்று 
சிறகடிக்கும் உந்தன் ஞாபகம் 
என் வலியின் பிரசவிப்பாய்....

உயிர்க் காதல்

என் விழிமடலைக்குள்
நீ சிக்கிக்கொள்ளும்போது
என்னிதயத்தில் கண்ணீர்
பெருக்கெடுத்து வருகிறது....

வந்தாய் தந்தாய் ...!

ஊமையான என் குரலை
உலகறிய உற்றவளாய் நீ வந்தாய்
உனை எண்ணி நான் உருக
உயிர் கொள்ளும் உன் நினைவுகளை

காதல் என்பது கனிவான பேச்சு...!

காலம் நாலு பருவமாச்சு - என்
காதல் உன் மேலாச்சு...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சு...!
சாதல் வரை சந்தோஷமாசு...!!

இதயமும் சருகாகி போகிறதே ,,,!

பாசத்தின் பணிவோடு
பலநாளாய் காத்திருக்கிறேன்
வேஷத்தை பாசமென்று நம்பி
வேதனையில் போவதேனம்மா

என்னில் நீ உன்னில் நான்

உச்சம் கொடுப்பவள் நீ
மிச்சம் மீதியின்றி கரைபவன் நான்
அச்சம் எதற்கடி அரை நொடியே
அள்ளிக் கொள்ளெனை

காதல் என்ன கல்லறையின் முடிவுரையா

காதல் என்ன
கல்லறையின் முடிவுரையா
இல்லை இல்லை இரு

இதயம்

உன்னைக் கண்ட நொடியில்
என்னிதயமோ சண்டையிட்டது
என்னை நீ கொன்றுவிடு
அல்ல நீ செத்துப்போயென்று

அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்...!

தங்கை மகிழ்ந்தாள்!
தம்பியும் மகிழ்ந்தான்!
முற்றத்து மரத்தில்
ஒரு குருவிக்கூடு.

நீ அறியாத என் உள்ளம்...

உன் விழி என்னும் வில்லேந்தி 
பார்வை அம்புகள் எய்தாய் 
அந்த பார்வையில் காயமானதடா
இந்த பாவை நெஞ்சம்..

வானம்

நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!
விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!
உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!


Un Anbal ...

‎"Nee Yennai Visham Vaithu Kondru Irundhal Kooda
Vittu Irupen.!"
"Paasam Vaithu Kolgiraye.!"
"Paithiyam Aagi Vitten..." Un anbal...!

Urangum varai..

En vizhigal ennum vaasal
Un VarugaikKaga
endrum karthukondirukum..
Naan Nirantharamai
Urangum varai..!!

தினமும் காத்திருக்கின்றேன்

தினமும் காத்திருக்கின்றேன்
இரவுகளை நோக்கி!
கனவில் உன் முகம்
பார்க்க விரும்பியல்ல!
நிலவில் உன் முகம்
பார்க்க விரும்பியே!

Kidaikavillai ...

Thediya pothu Kidaikavillai
Kidaitha pothu Pidikavlllai
KATHAL....

Unnai Nesithavargal ..

Un kangal alum pothu, arudhal solla
nee nesithavaraga iruka mattar..
Unnai nesithavaraga than iruppar...

FrenShip

Kayam Aarumvarai valikkum..!
Kadhal Sagumvarai Valikkum..!
Natpu than Irandha pinnum Inikkum
I like your FRIENDSHIP...!

En aNbu ..

En ovvoru thuzhi kanneeraiyum
semithu vaikkiren,
Ennil.. Unnai veruppatharkku alla..!
Unnai naan ethanai murai
ninaithen enpatharkkaagave...

Un Idhayam

"Nan Irakkum Varai Unakkaga
Irukka Aasai Padugiren.!Aanal
Neyo Irakkamatravanukkaga
Ennai Ilakka Thudikkirai.!
Ippadikku Un "Idhayam".

Kanben endru ...


Palaraium partha intha kangal thaan
unnaium parthathu
anaal ennavo theriya villai
en kangaluko un methu
oru varuthaam
ivanai marupadium endru
kanpoom endru

Kangalil ...

"Kalangalil Karaindhu Povadhum.., 
Kannerlil Mozhige povadhum.., 
Ennaku Matumaa 
Sonthamanvai.....! 

Malai Thulie


Vinnil irunthu vantha malai thuliyum
mannil vilunthu madindhathu
unnai thoda mudiya villaya enra yekkathil...

Un Kai

"Un Kai Korthu Nadu Veethiyil 
Nadai Payindraval.!Indru Nadu 
Veethiyil Nirkkiren.? 
Karanam Kai Korthu 
Sella Un Karam (Kadhal) 
Illathathal Kadhalaa.

Nizhal Endru ...

"Kadhal Enum Nijathai
Thedi Sellathe.?Nee Thedi
Selvathu Nijam Alla
Nizhal Endru Piriyum
Pothu Than Theriyum.

Kadhalaaa

"Veroruvanin Sonthamaga
Pinnum Unnai Nesikkiren.!
Yen Theriyuma ?? En
Karuvaraiyil Pootha
Mudhal Kadhal Enum
Kuzhanthai Nee Enbathal.!
Kadhalaa.

Un Peyarai


Urangum pothu ovvoru nalum un peyarai than ucharikerayin.
yan thariumaa?
maranam enni thaluvenalum kadaisiyil ucharethathu,
unnathu payaraga erukattum enbathal!

SanthiKumbothu


Pirivai entha alavirku verukkirom
enbathai,
pirinthirukkum bothu alla,
meendum santhikkumbothu thaan unaramudium.

Pirinthu Vidathey

Anbanavargal unnai Purinthu kollavillai
yendru solli...
Avargalai nee purinthu kollamal Pirinthu vidathe.....

Atho Avan ...

Avan
"Azhagai rasikka ennidam Azhagu illai.
En
Anbai nesikka AVANIDHAM Unmayana IDHAYAM illai"

என்னவளே

விழிப்பேனோ, காண்பேனோ என்னவளே,
உன்னை எப்போதும் பார்த்தல் போதும்...
மனப்பேனோ, மரிப்பேனோ என்னவளே,
உன்னை எப்போதும் நினைத்தால் போதும்...

Gunam ...

Thannai Nesittha 'Ithayathai'
Marapathu sila Annin Gunam.
Thannai 'Marantha' Ithayathaium
Nesipathu Pennin Gunam...

Alagu ...


Alagum  Colourum
Kangalai Kavarum.
But Anpum ... Punnagaium
Mattume "Ithayathai "
Kavarum...