காதல் என்பது கனிவான பேச்சு...!

காலம் நாலு பருவமாச்சு - என்
காதல் உன் மேலாச்சு...
மோதல் எமக்குள் இல்லாமல் போச்சு...!
சாதல் வரை சந்தோஷமாசு...!!

No comments:

Post a Comment