நீ அறியாத என் உள்ளம்...

உன் விழி என்னும் வில்லேந்தி 
பார்வை அம்புகள் எய்தாய் 
அந்த பார்வையில் காயமானதடா
இந்த பாவை நெஞ்சம்..

No comments:

Post a Comment