இதயம்

உன்னைக் கண்ட நொடியில்
என்னிதயமோ சண்டையிட்டது
என்னை நீ கொன்றுவிடு
அல்ல நீ செத்துப்போயென்று

No comments:

Post a Comment