Urangum pothu ovvoru nalum un peyarai than ucharikerayin.
yan thariumaa?
maranam enni thaluvenalum kadaisiyil ucharethathu,
unnathu payaraga erukattum enbathal!
Un vilaasam
theadi
en vilaasam
tholaithean...
Un punnagaiyai
theadi
en punagaiyai alithean..
Un viligalai
theadi
en thookathai maranthean
mothathil
unnai theadi
ennai tholaitheanada...
அன்பை தந்த உன் உள்ளம் இன்று வலியை தந்தது.
அந்த வலியைகூட என் மனது சுகமாக ஏற்றுகொண்டது.
ஏற்றுகொண்ட என் மனது இன்று காயமானது.
காயத்துக்கு மருந்து இல்லாமல் என் ஜீவன் என்னை விட்டு பிரிந்துசென்றது.
பிரிந்துசென்ற என் ஜீவன் மீண்டும் உன்னை தேடியே வந்தது........
Sollivida enni pala naal arugil varuven:
Undhan paarvai paarthadhum,
Adhu mattum podhum ena ninaithu vilagi viduven.
En manadhil ulladhu therindhum vilaiyaadum penne,
Nee etru kolvai endrey thodarkiren un nizhalai.
Thodarven enrum
I LOVE YOU
நீ உதறி விட்டு போக உடை என்று நினைத்தாயா உயிர் உணர்வு கொண்ட ஓர் உருவமட நான் கண்ணிருந்தும் குருடாக ஏன் இருக்கின்றாய் என் காதல் உனக்கு புரிய வில்லைய இல்லை பிடிக்க வில்லையா ???